இந்தியா பிரதான செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில் மற்றுமொரு பத்திாிகையாளா் சுட்டுக்கொலை

உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்று இரவு சிரேஸ்ட பத்திரிகையாளரான ரதன் சிங் (வயது 45) சுட்டுக் கொல்லப்பட்டுள்ளாா். இப்படுகொலை தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என தொிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத்தில் கடந்த மாதம் 22-ந் திகதி விக்ரம் ஜோஷி என்ற பத்திரிகையாளர் அவரது இரு மகள்களின் முன்னிலையிலேயே இனந்தொியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தாா்.

இந்தநிலையில் . தற்போது உத்தரப்பிரதேசத்தின் பாலியா மாவட்டத்தில் நேற்றிரவு ரதன் சிங் என்ற மற்றொரு பத்திரிகையாளர் இவ்வாறு இனந்தொியாதோரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளாா்..

ரதன் சிங், இந்தி தொலைக்காட்சி ஒன்றில் பணியாற்றி வந்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது #உத்தரப்பிரதேசம் #பத்திாிகையாளா் #சுட்டுக்கொலை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap