இலங்கை பிரதான செய்திகள்

நல்லூர் சிவன் கோவில் (அம்மன்) கொடியேற்றம்

யாழ்ப்பாணம் –  நல்லூர் சிவன் கோவில்(அம்மன்) வருடாந்தத் திருவிழா இன்று (13) ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியது. தொடர்ந்து 10 நாட்கள் திருவிழாக்கள் நடைபெறவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும் ,22ஆம் திகதி காலை தீர்த்த திருவிழாவும் இடம்பெறவுள்ளது. #நல்லூர் #சிவன்கோவில் #கொடியேற்றம் #திருவிழா

படங்கள்: ஐ.சிவசாந்தன்  

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap