பிரதான செய்திகள் விளையாட்டு

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் – டொமினிக் தீம் சம்பியனானாா்

அமெரிக்கா ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் ஒஸ்திரிவைச் சேர்ந்த டொமினிக் தீம், ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்


முதலாவது மற்றும் 2வது செட்டுக்களை முறையே 6-2 , 6-4  என ஸ்வெரேவ் கைப்பற்றியிருந்தாா்.

மூன்றாவது செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீம் 6-4 என கைப்பற்றியதுடன் தொடர்ந்து 4வது செட்டையும் 6-3 என கைப்பற்றினார்.

இதனையடுத்து இடம்பெற்ற வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5-வது செட்டிலும் தீம் சிறப்பாக விளையாடி 7-6  எனக் கைப்பற்றி
இறுதியில், 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 (6) என ்ற அடிப்படையில் சம்பியன் கிணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.


இந்தப் போட்டி 4 மணி நேரம் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. #டொமினிக்தீம் #சம்பியன் #அமெரிக்காஓபன்டென்னிஸ்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap