இலங்கை பிரதான செய்திகள்

பட்டாசு தொழிற்சாலையில் வெடிப்பு – ஒருவா் பலி

கட்டானையில் உள்ள பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று (21) இரவு 11 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அங்கு பாதுகாவலராக கடமையாற்றிய 65 வயதான ஒருவரே உயிரிழந்துள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். #பட்டாசுதொழிற்சாலை #வெடிப்பு #பலி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link