இலங்கை பிரதான செய்திகள்

பண்டாரவளையில் ஐந்து மாடிக் கட்டடத்தில் தீப்பரவல்

பண்டாரவளை நகரிலுள்ள ஐந்து மாடிக் கட்டடமொன்றின் 5 ஆம் மாடியில் அமைந்துள்ள விடுதி ஒன்றில் தீ பரவியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பண்டாரவளை நகர சபைத் தீயணைப்பு பிரிவின் மூன்று வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த தீப்பரவலினால் எவருக்கும் பாதிப்பு இல்லை எனவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா். #பண்டாரவளை #தீப்பரவல் #ஐந்துமாடி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.