பிரதான செய்திகள் விளையாட்டு

கொல்கத்தாவை 49 ஓட்டங்களால் மும்பை வென்றுள்ளது

நேற்றயைதினம் அபுதாபியில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 5-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 49 ஓட்ட வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வென்றுள்ளது

நாணயச்சுழற்சியில் வென்ற கொல்கத்தா அணி களத்தடுப்பினை தொிவு செய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 195 ஓட்டங்களை எடுத்திருந்தது.

இதையடுத்து 196 ஓட்டங்கள் எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்புக்கு 146 ஓட்டங்களை மாத்திரமே எடுத்த நிலையில் மும்பை இந்தியன்ஸ் 49 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது

மும்பை அணியில் அதிகபட்சமாக 80 ஓட்டங்களைப் பெற்ற அணித்லைவா் ரோகித் சர்மா இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை கைப்பற்றினார். #கொல்கத்தாநைட்ரைடர்ஸ் #மும்பைஇந்தியன்ஸ் #ஐபிஎல்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap