பிரதான செய்திகள் விளையாட்டு

பெங்களூரை 97 ஓட்ட வித்தியாசத்தில் பஞ்சாப் வென்றுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட்டின் 6-வது போட்டியில் பஞ்சாப் – பெங்களூர் அணிகள் போட்டியிட்ட நிலையில் நாயணச்சுழற்சியில் வென்ற பெங்களூர் அணி முதலில் களத்தடுப்பினை தொிவு செய்தது. 
அதன்படி,  முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணி   நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 206 ஓட்டங்களை எடுத்தது.

இதனைத் தொடா்ந்து 207 எனும் வெற்றி இலக்குடன் களமிறங்கிய பெங்களூர் அணி 17 ஓவர்கள் முடிவிலேயேஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ர ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. 
இதன்மூலம் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றுள்ளது.  


69 பந்துகளில் 7 சிக்சர்கள் 14 பவுண்டரிகள் உள்பட 132 ஓட்டங்களை எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர் கேஎல் ராகுல் ஆட்டநாயகனாக தொிவு செய்யப்பட்டுள்ளாா். #ஐபிஎல் #பெங்களூர் #பஞ்சாப் #வெற்றி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap