25 செப்டெம்பர் 2020, 10:00 GMTபுதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இன்று (செப்டம்பர் 25) உயிரிழந்த நிலையில், கலை உலகில் தொடர்ந்து ஆறு தசாப்தங்களாக அவர் மேற்கொண்ட பயணத்தை நினைவுகூர்கின்றன இந்த படத்தொகுப்பு.
படக்குறிப்பு,தனது பாடல் துறைக்கு உரமிட்டவராக எஸ்.பி.பி வருணிக்கும் திரைப்பாடகி எஸ்.ஜானகிபடக்குறிப்பு,கலை நிகழ்ச்சியில் அந்த காலத்தில் எஸ்.பி.பிபடக்குறிப்பு,மேடை நாடகத்தில் எஸ்.பி.பிபடக்குறிப்பு,திரைப்பட பாடலுக்காக ஸ்டூடியோவில் தயாராகிய எஸ்.பி.பிபடக்குறிப்பு,பி.சுசீலாவுடன் இளைஞராக எஸ்.பி.பிபடக்குறிப்பு,பி.பி. ஸ்ரீநிவாசுடன் எஸ்.பி.பிபடக்குறிப்பு,பி.பி. ஸ்ரீநிவாஸுடன் எஸ்.பி.பிபடக்குறிப்பு,இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் இசை அரங்கில் பாடும் எஸ்.பி.பிபடக்குறிப்பு,பி. சுசீலாவுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்படக்குறிப்பு,பி. சுசீலாவுடன் ஸ்டூடியோவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம்படக்குறிப்பு,2011ஆம் ஆண்டில் இந்திய குடியரசு தலைவராக இருந்தவரிடம் இருந்து பத்ம பூஷண் விருது பெறும் எஸ்.பி. பாலசுப்ரமணியம்படக்குறிப்பு,கே.ஜே. யேசுதாஸுடன் எஸ்.பி. பாலசுப்ரமணியம்படக்குறிப்பு,மேடை நாடகத்தில் எஸ்.பி.பிபடக்குறிப்பு,இசை அமைப்பாளர்கள் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவுடன் எஸ்.பி.பிபடக்குறிப்பு,தனது இசை பயணத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குரு கே.ஜே. யேசுதாஸுக்கு பாதபூஜை செய்யும் எஸ்.பி.பிபடக்குறிப்பு,தனது இசை பயணத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி தனது ஆத்ம குரு கே.ஜே. யேசுதாஸுக்கு பாதபூஜை செய்யும் எஸ்.பி.பிபடக்குறிப்பு,பாலிவுட் திரைப்பட பாடகி லதா மங்கேஷ்கருடன் எஸ்.பி.பிபடக்குறிப்பு,திரையுலகின் தொடக்க காலத்தில் ஆத்ம குருவான கருதிய எஸ். ஜானகியுடன் பின்னாளில் எஸ்.பி.பிபடக்குறிப்பு,எம்.எஸ்.வியின் கடைசி காலத்தில் அவருடன் எஸ்.பி.பிபடக்குறிப்பு,பில் கிளிண்டனுடன் எஸ்.பி.பி, லதா மங்கேஷ்கர்படக்குறிப்பு,கமல் ஹாசனுடன் எஸ்.பி.பி
Add Comment