
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் தினத்தை நடாத்த முயற்சித்தமை தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் உள்ளிட்ட பல அரசியல்வாதிகளுக்கு நீதிமன்றம் தடையுத்தரவு பிறப்பித்துள்ளது
மட்டக்களப்பு மாநகர முதல்வர் ரி.சரவணபவான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன், அரியனேந்திரன், ஜனநாயகப் போராளிகள் கட்சி நகுலேஸ் உள்ளிட்டவர்களுக்கே இவ்வாறு தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்தவர்களின் வீடுகளுக்கு நேற்றிரவு (25), சென்ற காவல்துறையினா் இந்தத் தடையுத்தரவை வழங்கியுள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது #திலீபன் #நினைவேந்தல் #மட்டக்களப்பு #சாணக்கியன் #தடையுத்தரவு
Spread the love
Add Comment