பிரதான செய்திகள் விளையாட்டு

ஐபிஎல் – முதலிடத்தில் மும்பை

ஐபிஎல் தொடரின் நேற்றைய 13ஆவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணியும் போட்டியிட்ட நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது.

முதலில் நாணச்சுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி களத்தடுப்பினை தொிவுசெய்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய மும்மை அணி நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவுகளில் 191 ஓட்டங்களை எடுத்தது.

இந்நிலையில் பஞ்சாப் அணிக்கு 192 எனும் வெற்றி இலக்கு நிா்ணயிக்கப்பட்ட போதிலும் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ஓட்ட வித்தியாசத்தில் வென்றுள்ளது.

நேற்றைய இந்தப் போட்டியின் பின்னா் புள்ளிகள் அடிப்படையில் மும்பை அணி முதல் வரிசையில் உள்ளது . அதனை தொடர்ந்து டெல்லி அணியும், கொல்கத்தா அணிகளும் உள்ளன. சென்னை அணி கடைசியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. #ஐபிஎல் #முதலிடம் #மும்பை #நாணச்சுழற்சி #பஞ்சாப்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap