இலங்கை பிரதான செய்திகள்

அர்ஜுன பதவி விலகியுள்ளாா்

முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட குழுத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். 

முன்னாள்  இராஜாங்க ​அமைச்சர் ருவன் விஜேவர்தன ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில் கம்பஹா மாவட்டத்துக்குள் அவர் தனக்கு கீ​ழ் செயற்பட ​வேண்டிய நிலைமை ஏற்படும் என்பதனாலேயே இவ்வாறு தான் விலகத் தீர்மானித்திருப்பதாக அவர் தொிவித்துள்ளார். #அர்ஜுனரணதுங்க #ஐக்கியதேசியகட்சி #கம்பஹா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap