இலங்கை பிரதான செய்திகள்

பிள்ளையான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளிப்பு

விளக்கமறியலில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் உயிா்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று முதற்தடவையாக முன்னிலையாகி சாட்சியமளித்துள்ளாா்.

சுமார் 7 மணித்தியாலங்கள் சாட்சியமளித்த பின்னர் அவர் சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளாா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது #பிள்ளையான் #ஜனாதிபதிஆணைக்குழு #உயிா்த்தஞாயிறு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.