Home இலங்கை தேவாலயத்தின் கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு

தேவாலயத்தின் கிணற்றிலிருந்து வெடி பொருட்கள் மீட்பு

by admin

யாழ். தென்மராட்சி வரணி பகுதியில் உள்ள அந்தோனியார் தேவாலயத்தின் கிணற்றில் இருந்து ஒரு தொகுதி வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேவாலயத்தின் திருவிழா ஆரம்பமாக உள்ளதனால் இன்று (09) கிணறு துப்பரவு செய்யப்பட்ட போது சந்தேகத்திற்கிடமான பொருட்கள் காணப்பட்டதனையடுத்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனையடுத்து இன்று மாலை சம்பவ இடத்திற்கு வந்த கொடிகாமம் காவல்துறையினா் அக்கிணற்றிலிருந்து 12 மோட்டார் குண்டுகள் மற்றும் ஒரு கைக்குண்டு ஆகியவற்றினை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த வரணி அந்தோனியார் தேவாலய வளாகத்திற்கு முன்பாக முன்னா் இராணுவ முகாம் இருந்தமை குறிப்பிடத்தக்கது. #வரணி #அந்தோனியார்தேவாலயம் #வெடிபொருட்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More