இலங்கை பிரதான செய்திகள்

நாளை முதல் ஊரடங்கு கடுமையாக அமுல்ப்படுத்தப்படும்

ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளப் பிரதேசங்களில் நாளை முதல் 3 நாள்களுக்கு கடுமையாக ஊரடங்குச்சட்டம் அமுல்ப்படு்த்தப்படும் என காவல்துறை ஊடகப் ​பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

மேலும் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் மருந்தகங்கள், வர்த்தக நிலையங்களை திறப்பதற்கும் நாளை முதல் தடை விதிக்கப்படுமெனவும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.#ஊரடங்கு #அஜித்ரோஹண #மருந்தகங்கள் #வர்த்தகநிலையங்கள் #தடை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap