இலங்கை பிரதான செய்திகள்

கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு

கல்முனை பிராந்தியத்தில் 9 கொரோனா தொற்றாளர்கள்  பி.சி.ஆர் பரிசோதனை முடிவில் உறுதியாகி உள்ளது.
அம்பாறை பகுதியில் பேலியகொட மீன் சந்தை தொடர்பில் தொடர்பு பட்டவர்கள் என கொரோனா தொற்றாளர்கள் 8 பேரும்  மற்றுமொரு நபரும் கண்டுபிடிக்கப்பட்டனர்.


 பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்த பட்டிருந்தவர்களில் கல்முனை பொத்துவில் நிந்தவூர் பகுதியில் உள்ள  9 பேருக்கு இவ்வாறு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என இன்று (24)     முடிவு  வெளியாகியதாக சுகாதார பிராந்திய முக்கியஸ்தர் குறிப்பிட்டார்.

 கொரோனா தொற்றாளர் என அடையாளப்படுத்தபட்டுள்ள நிலையில் மக்களுக்கான விழிப்புணர்வு செயற்திட்டத்தினை   கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது #கல்முனை #பேலியகொட #மீன்சந்தை #கொரோனா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.