இலங்கை பிரதான செய்திகள்

மேலும் சில பகுதிகளிலும் ஊரடங்கு

வடக்கு மற்றும் தெற்கு பாணந்துறை , மொறட்டுவை மற்றும் ஹோமாகம ஆகிய காவல்துறைப்பிாிவுகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன  தொிவித்துள்ளாா். #ஊரடங்கு #பாணந்துறை #மொறட்டுவை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap