உலகம் பிரதான செய்திகள்

உலக சுகாதார அமைப்பின் தலைவா் தனிமைப்படுத்தி கொண்டுள்ளாா்

கொரோனா தொற்றுள்ள நபருடன் தொடர்பு கொண்டதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் தலைவா் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் தன்னைத்தானே தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளதாக அவா் தனது ருவிட்டா் பக்கத்தில் பதிவிட்டுள்ளாா்

தன்னுடன் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளதனையடுத்து உலக சுகாதார அமைப்பின் விதிகளின்படி தான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன் எனவும் தான் நலமுடன் உள்ளதாகவும் தொிவித்துள்ளாா். மேலும் தனக்கு எந்த கொரோனா அறிகுறியும் இல்லை எனவும் வீட்டில் இருந்தே பணிபுரிகிறேன் எனவும் அவா் தொிவித்துள்ளாா்.

சர்வதேச அளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,437,615 ஆக உள்ள முவுரள பலியானவர்களின் எண்ணிக்கை 1,199,693 ஆக உள்ளமை குறிப்பிடத்தது #கொரோனா #தனிமைப்படுத்தி #உலகசுகாதாரஅமைப்பு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.