இலங்கை பிரதான செய்திகள்

இன்று மேலும் 5 போ் கொரோனாவினால் உயிாிழப்பு

இலங்கையில் இன்றைய தினம் (05) 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

46, 58, 68,73,74, வயதினரே உயிாிழந்துள்ளனா் எனவும் உயிாிழந்தவா்களில் பெண்கள் மூவரும் ஆண்கள் இருவரும் உள்ளடங்குவதாகவும் இ தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 29 ஆக அதிகரித்துள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

#கொரோனா #உயிாிழப்பு #இலங்கை #சுகாதாரஅமைச்சு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.