இலங்கை பிரதான செய்திகள்

உடல்களை எரியூட்டுவதை நிறுத்தவேண்டாம்

கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிாிழப்போாின் உடல்களை எரியூட்டுவதை நிறுத்தவேண்டாம் என உடல்களை கற்றுவது தொடர்பில் ஆராய்வத்றகாக நியமிக்கப்பட்ட விசேட குழு வலியுறுத்தியுள்ளது.

தமது இறுதி அறிக்கை கிடைக்கும் வரையில் உடல்களை எரியூட்டுவதை தொடர்ந்து முன்னெடுக்குமாறு சுகாதார அமைச்சிடம் அந்தக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

இது கோரிக்கை தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என சுகாதார அமைச்சின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிாிழப்போாின் உடல்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள விசேட குழுவின் இறுதி அறிக்கை கிடைத்ததன் பின்னர் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியரச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #கொரோனா #உடல்களை #எரியூட்டுவதை #இறுதிஅறிக்கை

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap