
வழக்கை துரிதப்படுத்துங்கள் அல்லது என்னை தூக்கிலிடுங்கள் என தமிழ் அரசியல் கைதி ஒருவா் ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளாா். புதிய மகசீன் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியான கனகசபை தேவதாசன் எனும் அரசியல் இவ்வாறு ஜனாதிபதியிடம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளாா்
கைதியால் அனுப்பப்பட்ட கடிதம் இணைக்கப்பட்டுள்ளது.

#அரசியல்கைதி #தூக்கிலிடுங்கள் #மகசீன்சிறை #தேவதாசன்
Add Comment