இலங்கை பிரதான செய்திகள்

மேலும் நால்வா் உயிாிழப்பு

இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தொிவித்துள்ளது.

அந்தவகையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது #இலங்கை #உயிாிழப்பு #கொரோனா

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap