
நாட்டில் தற்போது ஏற்பட்டு இருக்கும் அவசர கால நிலையை கருத்தில் கொண்டு கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையின் அனர்த்த கால சேவை பிரிவு 24 மணி நேரம் இயங்க ஆரம்பித்துள்ளது.
இப்பிரிவானது கரடிப்போக்கு சந்தியில் உள்ள தீயணைப்பு பிரிவு கட்டிடத்தில் இயங்குகின்றது.எனவே எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு அனர்த்த காலசேவைகளை பெற்று கொள்ளுமாறு தவிசாளர் A.வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார்.
——————————————————–
தொடர்புகளுக்கு 01.தவிசாளர் 077381285702.செயலாளர் 0775091296
03.பொறுப்பதிகாரி கரைச்சி பிரிவு :-+9477411357404.பொறுப்பதிகாரி கண்டாவளை :-077673593905.தீயணைப்பு பிரிவு 021-2283333
#கரைச்சிபிரதேசசபை #அனர்த்தகாலசேவை #கிளிநொச்சி
Add Comment