
2021 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டம் 97 மேலதிக வாக்குகளால் இன்று (10) நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பின் போது ஆதரவாக 151 வாக்குகளும், எதிராக 54 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது #வரவுசெலவுத்திட்டம் #நிறைவேற்றம் #வாக்கெடுப்பு
Spread the love
Add Comment