இலங்கை பிரதான செய்திகள்

நீரில் மூழ்கி காணாமல்போனவர் சடலமாக மீட்பு

கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் நேற்று (25) இரவு நீரில் மூழ்கி காணாமல்போனவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

கிளிநொச்சி கல்மடு குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் காணாமல் போன கிளிநொச்சி – கல்மடுநகர் சம்புக்குளத்தினைச் சேர்ந்த 27 வயதான இரத்தினம் லோகிதன் என்னும் குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது #நீரில்_மூழ்கி #காணாமல்போனவர் #சடலமாக #மீட்பு #கிளிநொச்சி

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.