இலங்கை பிரதான செய்திகள்

இந்திய மீனவர்கள் கைது

 

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 9 பேர், கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்திய மீனவர்கள் 9 பேரும் கைது செய்யப்பட்டனர் என்று கடற்படையினர் தெரிவித்தனர்.அவர்கள் தொழிலில் ஈடுபட்ட ஒரு இழுவைப் படகும் தடுத்து வைக்கப்பட்டுள்ளது #இந்திய_மீனவர்கள் #கைது #நெடுந்தீவு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.