இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையிலும் ஒருவருக்கு புதிய வகை கொரோனா

இலங்கையில் ஒருவருக்கு இங்கிலாந்தில் இனங்காணப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக விசேட வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

பிாித்தானியாவிலிருந்து சென்ற நபர் ஒருவா் இவ்வாறு தொற்றுக்குள்ளாகியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவா் தொிவித்துள்ளாா்.

வௌிநாடுகளில் இருந்து வருகை தரும் நபர்கள் தொடர்பில் கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் குறித்த தொற்றாளர் இனங்காணப்பட்டுள்ளதாக தொிவித்த அவா் பேராசிரியர் நீலிக மாளவிகே மற்றும் ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைகழக ஆய்வு குழு இதனை உறுதி செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். #கொரோனா #இலங்கை #பிாித்தானியா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.