குருந்தூர் மலையை சிங்கள மயமாக்க முயற்சி

குருந்தூர் மலையை சிங்கள மயமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரன் நேற்று (1) 9-01-2021 நாடாளுமன்றில் ஆற்றிய உரையாற்றிய போது தொிவித்துள்ளாா். மேலும் அங்கு உரையாற்றிய அவா் நில அளவை அத்தியட்சகர் S.M.J.S.சமரசிங்கவின் செயற்பாடுகள் இனவாத அடிப்படையிலானது முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மக்கள் மற்றும் விவசாயிகளது வேண்டுகோளின் அடிப்படையில் எமது கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார்; பொன்னம்பலம் தலைமையில் கூட்டமைப்பின்நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் நோகராதலிங்கம் ஆகியோருடன் சென்றிருதோம். கடந்த 17-01-2021 திகதியன்று … Continue reading குருந்தூர் மலையை சிங்கள மயமாக்க முயற்சி