இலங்கை பிரதான செய்திகள்

கொழும்பு 11 − செட்டியார் வர்த்தக நிலையங்கள் சில, திடீரென உடைப்பு. பதட்டம் தொடர்கிறது!

கொழும்பு 11 − செட்டியார் தெரு வர்த்தக நிலையங்கள், திடீரென உடைக்கப்படுகின்றன. இதனால், அங்கு பதற்றமான நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. செட்டியார் தெரு − கபொஸ் ஒழுங்கையிலுள்ள வர்த்தக நிலையங்களே இவ்வாறு உடைக்கப்படுகின்றன.

சட்டவிரோத கட்டடங்கள் எனக் கூறி, பெக்கோ இயந்திரத்தின் மூலம் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டு வருகின்றன. இதற்கு, கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அங்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.