
நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசனிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கான அறிவிப்பை, காவற்துறையினர் விடுத்துள்ளர்.
அந்த அறிவிப்பு தொடர்பில், தன்னுடைய டுவிட்டரில் பதிவிவிட்டுள்ள மனோ கணேசன், பொத்துவில்-பொலிகண்டி பேரணியில் கலந்து, “சட்டத்தை மீறினேன் என்று குற்றச்சாட்டி, எனது வாக்குமூலத்தை பெறவேண்டும் என ஸ்ரீலங்கா காவற்துறை (எனது காவலர் மூலமாக) எனக்கு அறிவித்துள்ளது. வீட்டுக்கு வந்து வாக்குமூலம் பெறுங்கள். நேரம் தருகிறேன்.” என்று கூறியுள்ளார்.
Spread the love
Add Comment