இலங்கை பிரதான செய்திகள்

உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது

கொ​ரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிாிழந்தவா்களின் உடல்களைப் புதைப்பதற்கு இரணைதீவில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என அரசாங்கம் அறிவித்துள்ளது.

வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வல இதனைத் தெரிவித்துள்ளாா். #கொ​ரோனா #இரணைதீவில் #கெஹலிய

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link