இலங்கை பிரதான செய்திகள்

பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி வரை நீடிப்பு

தற்போது அமுலில் உள்ள பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 14 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரையில்   தொடர்ந்து அமுலில் இருக்கும் என  இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

முன்னா் எதிர்வரும் 7 ஆம் திகதியுடன்  பயணக் கட்டுப்பாடு நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.