பிரதான செய்திகள் விளையாட்டு

நியூசிலாந்து அணி முதலிடத்திற்கு முன்னேற்றம்

ஐசிசி வெளியிட்ட ஒருநாள் கிாிக்கெட் ;போட்டி தரவரிசையில் நியூசிலாந்து அணி முதலிடத்தினைப் பெற்றுள்ளது . இங்கிலாந்துக்குக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டி சமனிலையில் முடிந்த நிலையில் 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இதன்மூலம் நியூசிலாந்து அணி (123 புள்ளி) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) டெஸ்ட் தரவரிசையில் இந்தியாவை பின்னுக்குத் தள்ளி முதலாம் இடத்தைப் பிடித்தது. இந்திய அணி (121 புள்ளி) முதலிடத்தில் இருந்து 2-வது இடத்துக்கு இ பின்தள்ளப்பட்டுள்ளமு. அவுஸ்திரேலியா 108 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும், இங்கிலாந்து 107 புள்ளிகளுடன் 4-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 94 புள்ளிகளுடன் 5-வது இடத்திலும் உள்ளன.

மேற்கிந்தியதீவுகள் (84 புள்ளி), தென்ளாபிரிக்கா (80 புள்ளி), இலங்கை (78 புள்ளி), பங்களாதேஸ் (46 புள்ளி), சிம்பாப்வே (35 புள்ளி) என முறையே 6 முதல் 10 இடங்களை வகிக்கின்றன.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.