இலங்கை பிரதான செய்திகள்

இணையம் மூலம் மது விற்பனைக்கு அனுமதி மறுப்பு

கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையம் இணையம் மூலம் மதுபானம் விற்பனை செய்வதற்கு அனுமதி வழங்க மறுத்துள்ளது. நேற்றைய தினம் இணையம் மூலம் மதுபானம் விற்பனை செய்ய நிதியமைச்சு அனுமதி வழங்கியிருந்தது.

இந் நிலையில் அதனை நடைமுறைப்படுத்துவது குறித்து கொவிட் -19 பரவலைத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்திடம் முன்வைத்திருந்த நிலையிலேயே அதற்கு குறித்த மையம் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.