இலங்கை பிரதான செய்திகள்

இளவாலையில் மூன்று வீடுகளில் திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது

இளவாலை காவல்துறைப்பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகளை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து 5 கிராம் ஹெரோயின் உள்பட்ட திருடப்பட்ட பொருள்கள் கைப்பற்றப்பட்டன என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

சில்லாலையைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார். சந்தேக நபரிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.