இலங்கை பிரதான செய்திகள்

பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்ட துமிந்த – மகிந்தவை சந்தித்தார்!

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா நேற்று (12.07.21) சந்தித்தார்.

மரண தண்டனைக் கைதியான துமிந்த சில்வா, ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அண்மையில் விடுவிக்கப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.