இலங்கை பிரதான செய்திகள்

யாழில் ஆசிரியர் அதிபர் தொழிற்சங்கம் போராட்டம்

ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஏற்பாட்டில் யாழில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றையதினம் புதன்கிழமை காலை 10.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

ஆசிரியர் , மாணவர்கள் , பெற்றோர்களை துன்புறுத்துகிற கல்வி நெருக்கடிகளுக்கு உடனடியாக தீர்வினை வழங்கு , 24 வருட ஆசிரியர் , அதிபர் சம்பள முரண்பாட்டிற்கு உடனடியாக தீர்வினை வழங்கு , இலவச கல்வியை இராணுவ  மயமாக்கும்  கொத்தலாவல சட்டத்தை உடனடியாக இரத்து செய் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.