இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.பல்கலை முன் போராட்டம்

யாழ்ப்பாண பல்கலைக்கழகம் முன்பாக இன்றைய தினம் மதியம் அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  இலவச கல்வித்துறை பாதுகாக்கவும் , விரிவுபடுத்தவும் , கல்வித்துறையில் இராணுவ தலையீடுகளை தடுக்க வேண்டியும் , கல்வியை தனியார் மயப்படுத்தல் , கல்வி நடவடிக்கையில் அரச தலையீடுகள் என்பவற்றை நிறுத்த கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது .

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.