Home இலங்கை ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களும், யுத்தக் கப்பலும் கொழும்பில் நங்கூரமிட்டன!

ரஷ்ய நீர்மூழ்கி கப்பல்களும், யுத்தக் கப்பலும் கொழும்பில் நங்கூரமிட்டன!

by admin


ரஷ்ய நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும், போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.


ரஷ்ய நாட்டு கடற்படைக்கு சொந்தமான இரண்டு நீர்மூழ்கிக் கப்பல்களும், போர்க் கப்பல் ஒன்றும் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்துள்ளன.

கப்பல்சார் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக, வெளிவிவகார அமைச்சின் அனுமதியுடன் கொழும்பு துறைமுகத்திற்குள் பிரவேசித்த அந்தக் கப்பல்கள், சேவைகளைப் பெற்றுக்கொண்டதன் பின்னர், அந்தக் கப்பல்கள் நாளை மறுதினம் கொழும்பு துறைமுகத்திலிருந்து வெளியேறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More