இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

வடமராட்சியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இளம் விளையாட்டு வீரன் உயிரிழப்பு

வடமராட்சிபகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிளில் விபத்தில்  மைக்கல் விளையாட்டுக் கழக இளம் வீரா் பரிதாபமாக உயிழந்துள்ளார். வடமராட்சி மந்திகையில் நேற்று  இரவு 8 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

மாலுசந்தி மைக்கல் விளையாட்டுக் கழகத்தின் இளம் வீரா் கண்ணன் காந்தன் (வயது -22) என்ற இளம் வீரரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றது என்று காவல்துறையினர் தெரிவித்தனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.