இலங்கை பிரதான செய்திகள்

மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது

இலங்கையில் இன்றுக்காலை 11 மணி முதல் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின் விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.   இராஜாங்க அமைச்சர் துமிந்த திஷாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.