இலங்கை பிரதான செய்திகள்

சங்கானையில் வீடு உடைத்து நகை திருட்டு!


யாழ்.சங்கானை – நிற்சாமம் சிலம்புபுளியடி கோவிலுக்கு அருகே உள்ள வீட்டில் இருந்த 14 பவுண் நகை களவாடப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் உள்ளவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை காலை (07.12.21) கொண்டாட்டம் ஒன்றிற்கு சென்றுவிட்டு, மாலை 5 மணியளவில் வீட்டிற்கு வந்து வீட்டினை அவதானித்த போது கதவு உடைத்து நகை களவாடப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில் மானிப்பாய் காவல் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. காவற்துறையினர் ர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.