இலங்கை பிரதான செய்திகள்

யாழ்.போதனா கோவிட் – 19 பரிசோதனை அறிக்கை QR code உடன்!

யாழ்.போதனா வைத்திய சாலைக்கு சென்று கோவிட் 19 பரிசோதனை செய்பவர்களுக்கு , ஆய்வு கூட பரிசோதனை அறிக்கை QR code உடன் வழங்கப்படுவதாக  வைத்திய சாலை பணிப்பாளர் த. சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.