இலங்கை பிரதான செய்திகள்

குருநகரில் கத்திக்குத்து – மூவர் வைத்தியசாலையில்

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இளைஞர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கத்திக்குத்தில் முடிந்ததில் , மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 


இன்றைய தினம் திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.