இலங்கை பிரதான செய்திகள்

நெடுந்தீவு கடற்கரையில் இறந்த நிலையில் கரையொதுங்கும் மீன்கள்

யாழ்ப்பாணம் – நெடுந்தீவு கடற்கரையில் அதிகமான மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன. நெடுந்தீவு கிழக்கு கடற்கரையில் நேற்று காலையில் இருந்து இறந்த நிலையில் மீன்கள் கரையொதுங்குவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.


இந்த செயற்பாட்டுக்கு இந்திய இழுவைமடி மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களே காரணமாக இருக்க கூடும் எனவும் , அவர்கள் வலைகளில் பிடிபட்டு இறந்த சிறிய மீன்களை மீண்டும் கடலுக்குள் கொட்டி உள்ளார்கள் என நெடுந்தீவு மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.