
பொரளை, கித்துல்வத்தை வீதியிலுள்ள வீட்டொன்றில் ஏற்பட்ட தீப்பரவலினால் அயலிலுள்ள சில வீடுகளும் தீயினால் எரிந்துள்ளன. இன்றுக்காலை ஏற்பட்ட இந்தத் தீ பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு கொழும்பு மாநகர சபைக்குச் சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்ள்ளதுடன் குறித்த தீ பரவல் தொடர்பில் பொரளை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Spread the love
Add Comment