இலங்கை பிரதான செய்திகள் விளையாட்டு

மஹானாம பதவி விலகியுள்ளாா்

விளையாட்டுத்துறை அமைச்சரினால் நியமிக்கப்பட்ட  இலங்கை கிரிக்கெட் தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவிலிருந்து ரொஷான் மஹானாம விலகியுள்ளார். தன்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காகதான் இவ்வாறு தான் பதவிவிலகியுள்ளதாக அவர் தொிவித்துள்ளார்.

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.