இலங்கை பிரதான செய்திகள்

மோட்டார் சைக்கிள் விபத்தில் புலோலி இளைஞன் படுகாயம்!

யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்து சம்பவம் ஒன்றில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
புலோலி தெற்கு , புற்றளை பகுதியை சேர்ந்த சி.சிலக்சன் (வயது 22) எனும் இளைஞனே விபத்துக்கு உள்ளாகியுள்ளனர். 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.