இலங்கை பிரதான செய்திகள்

நீராட சென்ற நால்வர் சடலமாக மீட்பு – ஒருவரைக் காணவில்லை

உமா ஓயா – கெரண்டி எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற 5 பேர் காணாமல் போயுள்ள நிலையில் நால்வர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 பேர் நீராட சென்றுள்ள நிலையிலேயெ இவ்வாறு அவர்களில் 5 பேர் இவ்வாறு நீரில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் காணாமல் போன நபரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.