இலக்கியம் இலங்கை பிரதான செய்திகள் பெண்கள்

சங்கிலியை உடை!

வானை நோக்கி என் கைகளை நான் உயர்த்துகிறேன்

முழந்தாளிட்டு நான் பிரார்த்தனை செய்கிறேன்

இனி நான் பயப்படப் போவதில்லை

அந்தக் கதவினூடு நான் நடந்திடுவேன்

நடந்திடு நடனமாடிடு எழுந்துடு

நாமெல்லோரும் வாழும் ஓர் உலகத்தைப் பார்க்கிறேன்

அனைத்து அடக்குமுறைகளிலுமிருந்து  பாதுகாப்பானதும் சுதந்திரமானதும் அது 

மேலும் பலாத்காரம் அல்லது பாலுறவு, அல்லது துஷ்பிரயோகம் இல்லை

அங்கு பெண்கள் உடைமை அல்ல

நான் ஒருபோதும் உங்களுக்கு சொந்தமானவள் அல்ல உங்களுக்கு என்னைத் தெரியாது நான் கண்ணுக்கு தெரியாதவள் அல்ல

நான் மிகவும் அற்புதமானவள் முதல் முறையாக பந்தயத்தில் என் இதயத்தை உணர்கிறேன், நான் உயிரோட்டமாக உணர்கிறேன், நான் மிகவும் ஆச்சரியமாக உணர்கிறேன்

நான் நேசிப்பதால் நான் நடனமாடுகின்றேன்

நான் கனவு காண்பதால் நர்த்தனம் புரிகின்றேன்

போதுமானவற்றை நான் சந்தித்ததால் நான் நடனமாடுகின்றேன்

அலறல்களைத் தடுக்க நர்த்தனம் செய்கிறேன்

விதிகளை மீற நர்த்தனம் செய்கிறேன்

வலியை நிறுத்த நர்த்தனம் செய்கிறேன்

அதை தலைகீழாக மாற்ற நர்த்தனம் செய்கிறேன்

சங்கிலியை உடைக்கும் நேரமிது

ஆம்

சங்கிலியை உடைக்க

நடனமாடுவோம் எழுவோம்

இந்த பைத்தியக்காரத்தனத்தின் நடுவில் நாங்கள் நிற்போம், ஒரு சிறந்த உலகம் இருக்கிறது என்று எனக்குத் தெரியும், உங்கள் சகோதரிகள் மற்றும் உங்கள் சகோதரர்களின் கைகளைப் பிடித்துக் கொள்ளுங்கள் ஒவ்வொரு பெண் மற்றும் பெண்பிள்ளையிடம் சென்று சேருங்கள்

இது என் உடல், என் உடல் தூய்மையானது

இனி சாக்குகள் இல்லை, துஷ்பிரயோகம் இல்லை

நாங்கள் தாய்மார்கள், நாங்கள் ஆசிரியர்கள்,

நாங்கள் அழகான, அழகான உயிரினங்கள்

நான் நேசிப்பதால் நான் நடனமாடுகின்றேன்

நான் கனவு காண்பதால் நர்த்தனம் புரிகின்றேன்

போதுமானவற்றை நான் சந்தித்ததால் நான் நடனமாடுகின்றேன்

அலறல்களைத் தடுக்க நர்த்தனம் செய்கிறேன்

விதிகளை மீற நர்த்தனம் செய்கிறேன்

வலியை நிறுத்த நர்த்தனம் செய்கிறேன்

அதை தலைகீழாக மாற்ற நர்த்தனம் செய்கிறேன்

சங்கிலியை உடைக்கும் நேரமிது

ஆம்

சங்கிலியை உடைக்க ஆம்

சங்கிலியை உடைக்க

நடனமாடுவோம் எழுவோம்

நடனமாடுவோம் எழுவோம்

சகோதரி, எனக்கு நீங்கள் உதவ மாட்டீர்களா, சகோதரி, நீங்கள் எழ மாட்டீர்களா – (x4)

நடனமாடுவோம் எழுவோம்

நடனமாடுவோம் எழுவோம்

சகோதரி, எனக்கு நீங்கள் உதவ மாட்டீர்களா, சகோதரி, நீங்கள் எழ மாட்டீர்களா – (x4)

இது என் உடல், என் உடல்

இனி சாக்குகள் இல்லை, துஷ்பிரயோகம் இல்லை

நாங்கள் தாய்மார்கள், நாங்கள் ஆசிரியர்கள்,

நாங்கள் அழகான, அழகான உயிரினங்கள்

நான் நேசிப்பதால் நான் நடனமாடுகின்றேன்

நான் கனவு காண்பதால் நர்த்தனம் புரிகின்றேன்

போதுமானவற்றை நான் சந்தித்ததால் நான் நடனமாடுகின்றேன்

அலறல்களைத் தடுக்க நர்த்தனம் செய்கிறேன்

விதிகளை மீற நர்த்தனம் செய்கிறேன்

வலியை நிறுத்த நர்த்தனம் செய்கிறேன்

அதை தலைகீழாக மாற்ற நர்த்தனம் செய்கிறேன்

சங்கிலியை உடைக்கும் நேரமிது

ஆம்

சங்கிலியை உடைக்க ஆம்

சங்கிலியை உடைக்க                                            Translated by  Riophilla Alfred

Sivagowri Rajashanthan

Break the Chain

One Billion Rising

I raise my arms to the sky
On my knees I pray
I’m not afraid anymore
I will walk through that door
Walk, dance, rise
Walk, dance, rise

I can see a world where we all live
Safe and free from all oppression
No more rape or incest, or abuse
Women are not a possession

You’ve never owned me, don’t even know me I’m not invisible
I’m simply wonderful I feel my heart for the first time racing I feel alive, I feel so amazing

I dance cause I love
Dance cause I dream
Dance cause I’ve had enough
Dance to stop the screams
Dance to break the rules
Dance to stop the pain
Dance to turn it upside down
Its time to break the chain, oh yeah
Break the Chain
Dance, rise
Dance, rise

In the middle of this madness, we will stand I know there is a better world
Take your sisters & your brothers by the hand Reach out to every woman & girl

This is my body, my body’s holy
No more excuses, no more abuses
We are mothers, we are teachers
We are beautiful, beautiful creatures

I dance cause I love
Dance cause I dream
Dance cause I’ve had enough
Dance to stop the screams
Dance to break the rules
Dance to stop the pain
Dance to turn it upside down
It’s time to break the chain, oh yeah
Break the Chain, oh yeah
Break the Chain

Dance Break Inst

Dance, rise
Dance, rise

Sister won’t you help me, sister won’t you rise
Sister won’t you help me, sister won’t you rise
Sister won’t you help me, sister won’t you rise
Sister won’t you help me, sister won’t you rise

Dance, rise
Dance, rise

Sister won’t you help me, sister won’t you rise
Sister won’t you help me, sister won’t you rise
Sister won’t you help me, sister won’t you rise
Sister won’t you help me, sister won’t you rise

This is my body, my body’s holy
No more excuses, no more abuses
We are mothers, we are teachers,
We are beautiful, beautiful creatures

I dance cause I love
Dance cause I dream
Dance cause I’ve had enough
Dance to stop the screams
Dance to break the rules
Dance to stop the pain
Dance to turn it upside down
Its time to break the chain, oh yeah
Break the Chain, oh yeah
Break the Chain

I dance cause I love
Dance cause I dream
Dance cause I’ve had enough
Dance to stop the screams
Dance to break the rules
Dance to stop the pain
Dance to turn it upside down
Its time to break the chain, oh yeah
Break the Chain, oh yeah
Break the Chain

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.