பிரதான செய்திகள் விளையாட்டு

இண்டியன் வெல்ஸ் டென்னிஸ் – டெய்லர் பிரிட்ஸ் சம்பியனானாா்

அமெரிக்காவின் இண்டியன் வெல்ஸ் நகரில் நடைபெற்ற பி.என்.பி. பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நேற்று நள்ளிரவு நடைபெற்ற இறுதிப்போட்டியில் 4-ம் நிலை வீரரான ஸ்பெயினின் ரபெல் நடாலை அமொிக்க வீரரான டெய்லர் பிரிட்ஸ் வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.


யாருமே எதிர்பார்க் காத வகையில் நடால் தோற்று சம்பியன் பட்டத்தை இழந்துள்ளார். தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள பிரிட்ஸ் 6-3, 7-6 (7-5) என்ற நேர் செட் கணக்கில் நடாலை வென்று சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.

. இந்த ஆண்டில் நடால் சந்தத்த முதல் தோல்வி இதுவாகும். நடால்அரை இறுதிப் போட்டியில் சக நாட்டு வீரரான அல்காரசை 3 மணி நேரத்துக்கு மேலாக போராடிதான் வென்றிருந்த போதும் இறுதிப் போட்டியில் போராட முடியாமல் நேர் செட்டிலேயே தோல்வியடைந்திருந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.